திருச்சி மகளிர் ஐஐடியில் மாணவர் சேர்க்கை !

0
1

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா புள்ளம்பாடியில் உள்ள மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஐடிஐயில் 2021 ஆம் ஆண்டுக்கான இணையதள சேர்க்கை நடைபெற்று வருகிறது.

Helios
2

இதற்கு Www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. விண்ணப்பிக்க இந்த மாதம் 28ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு 94 43 27 75 92 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

3

Leave A Reply

Your email address will not be published.