திருச்சி நுண்ணறிவு பிரிவுக்கு முதல்முறையாக பெண் இன்ஸ்பெக்டர் !

0
1

திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண், மாநகர் பகுதியில் உள்ள சில இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு திருச்சி நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய வேல்முருகன் கண்டோன்மென்ட் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்திற்கும், கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் பணியாற்றிய கோசலை ராமன் மாநகர குற்றப்பிரிவு க்கும், மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றிய வனிதா திருச்சி நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Helios
2

மேலும் திருச்சி நுண்ணறிவு பிரிவிற்கு முதல் பெண் இன்ஸ்பெக்டராக வனிதா செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

Leave A Reply

Your email address will not be published.