போலீசாருக்கு மனநல ஆலோசனை: மத்திய மண்டல ஐஜி நடவடிக்கை:

0
1

போலீசாருக்கு மனநல ஆலோசனை: மத்திய மண்டல ஐஜி நடவடிக்கை:

2

சேலம் மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் போலீசாரால் தாக்கப்பட்டு இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பொதுமக்களிடம் தவறாக நடந்து கொள்ளும் போலீசாருக்கு மனநல ஆலோசனை வழங்க மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

திருச்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் பொதுமக்களிடம் தவறாக நடந்துகொண்ட 95 போலீசார் மற்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையான 102 போலீசார் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உரிய மனநல ஆலோசனை வழங்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்