கோவில்களை திறக்கக்கோரி மலைக்கோட்டை கோயில் முன் நூதன ஆர்ப்பாட்டம்!

0
1

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் முன் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் வழிபாட்டுத் தலங்களான கோவில்களைத் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2

கொரோனா நோய் பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால் வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது மதுபான கடைகள் போன்ற பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கிறது, இந்த நிலையில் வழிபாட்டுத் தலங்களான கோவில்களை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் முன்பு சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலையில் இருந்தவாறு வழிபாடு நடத்தினர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்