100 நாள் வேலைத்திட்டம் ; திருச்சியில் விவசாய தொழிலாளர் சங்கம் போராட்டம்!

0
1

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அதில் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மேலும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பழனிசாமி சிறப்புரையாற்றினார்.

2

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களின் திட்டப் பணிகளில் சாதிவாரியாக கணக்கெடுப்பு மேற்கொள்ளவும், மேலும் ஊதிய நிர்ணயம் செய்ய கூடாது என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் திருச்சியில் பல்வேறு பகுதிகளிலும் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்