திருச்சியில் துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் தற்கொலை:

0

திருச்சியில் துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் தற்கொலை:

திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் பிட்டராக பணிபுரிந்து வந்துள்ளார் மற்றும் வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வட்டி பணம் வசூல் ஆகாததால் மனமுடைந்த குமரேசன் துப்பாக்கி தொழிற்சாலை பம்ப் ஹவுசில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் குமரேசனின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.