மக்கள் விருப்பம் இல்லாமல் அரசு செட்டாப் பாக்ஸ்களை மாற்றினால் நடவடிக்கை!

0
1

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் மக்களுக்கு இலவசமாக செட்டாப் பாக்ஸ் வழங்கி உள்ளது, இதில் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இதற்கு அரசு 140 ரூபாய் கட்டணம் நிர்ணயித்திருக்கிறது, மேலும் அதற்கு 18% ஜிஎஸ்டி வரி தொகையும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

2

இந்த நிலையில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சிலர் தனியார் சட்டோப் பாக்ஸ்களை மாற்றுவதாகவும் அரசு செட்டாப் பாக்ஸ்கள் இனி செயல்படாது என்று பொய்யான தகவல்களை கூறி தனியார் செட்டாப் பாக்ஸ்களை மக்கள் மத்தியில் தினிப்பதாகவும் குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது. இவ்வாறு செய்தால் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும்.

மக்களின் விருப்பம் இல்லாமல் தனியார் சட்டோப் பாக்ஸை மாற்றினால் 0431 – 24018 81 என்ற எண்ணுக்கு உடனடியாக புகார் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்