திருச்சி அரசு பள்ளிகளில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை ஜோர்!

0
1

திருச்சி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையானது தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்ற ஆண்டைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக அரசுப் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் வந்தவண்ணம் இருப்பதாக தலைமை ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

2

மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அரசு அறிவித்து இருப்பதால் அனைத்து மாணவர்களும் பதினோராம் வகுப்பு நோக்கி படையெடுத்து வருகின்றனர். எப்போதும் இல்லாத வகையில் பெற்றோர்களும் மாணவர்களும் அரசுப்பள்ளிகளில் காத்திருந்து மாணவர்களை சேர்த்து வருகின்றனர்.
மேலும் மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பதால் ஒரு வகுப்பிற்கு 15% கூடுதல் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்