10 நாளில் 125 பிரச்சினைகளுக்கு தீர்வு; மத்திய மண்டல ஐஜி ஐடியா சக்சஸ்!

0
1

கொரோனா முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வெளியே வருவது தடை செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மக்கள் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யவும் மற்றும் கோரிக்கைகளை அளிக்கவும், புகார்களை தெரிவிக்கவும் மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் 9 மாவட்டத்திலுள்ள 131 சோதனைச் சாவடிகளில் மூலமாக அந்தந்த மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சிறப்பு தொலைபேசி எண் ஒதுக்கினார்.

2

அந்த அந்த மாவட்ட தொலைபேசி எண்களுக்கு கடந்த பத்து நாட்களில் 125 அழைப்புகள் வந்து இருக்கின்றன. அவை அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும், பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பட்டிருப்பதாகவும் ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்