திருச்சி கல்லூரி மாணவி மாயம்; தாய்மாமன் கடத்தியதாக சந்தேகம்?

0
1

திருச்சி கருமண்டபம் திருநகர் 7வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த துரைராஜ் மகள் பிரபல தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் மாணவி ஜூன் 8ம் தேதியன்று திடீரென மாயமானார். இதுகுறித்து பெற்றோர்கள் விசாரித்தும் தகவல் கிடைக்கவில்லை.

4

மேலும் மனைவியோடு சண்டை போட்டு வந்த தாய்மாமன், கல்லூரி மாணவியின் வீட்டில் தங்கியிருந்தார். அவரையும் அன்று முதல் காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மானவியின் பெற்றோர்கள், மானவியை தாய்மாமன் கடத்தியிருக்கலாம் என்று கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

3

Leave A Reply

Your email address will not be published.