திருச்சி அருகே நிலத்தகராறில் அண்ணனை வெட்டிய தம்பி கைது:

0

திருச்சி அருகே நிலத்தகராறில் அண்ணனை வெட்டிய தம்பி கைது:

காட்டுப்புத்தூர் அருகே உள்ள சுள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி செல்லப்பன் (50).  இவருக்கும் இவருடைய அண்ணன் சுப்ரமணியன் என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

சந்தா 2

இந்நிலையில், நேற்று சுப்ரமணியன் குடும்பத்தாருக்கும் செல்லப்பனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில், சுப்பிரமணியனின் மகன் செல்வராஜ் என்பவர் செல்லப்பனை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

‌சந்தா 1

இதில் படுகாயமடைந்த செல்லப்பன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சுப்ரமணியனின் மனைவி நல்லம்மாள் மற்றும் மகன் செல்வராஜ்  ஆகியோரை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.