திருச்சி அருகே மதுபானக் கடையில் கொள்ளை முயற்சி!

0

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கீழமங்காவனம் பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடையில் நேற்று முன்தினம் இரவு கொள்ளை முயற்சி.

சந்தா 2

அரசு மதுபான கடையில் இரவில் புகுந்த 3 மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமராவை உடைத்து,மதுபாட்டில்களை எடுத்துள்ளனர். சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வரவும், கொள்ளையர்கள் தப்பி ஓடி உள்ளனர்.

இதுகுறித்து திருவரம்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.