ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ஆய்வு:

0

ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ஆய்வு:

திருச்சி மாநகரில் ஊரடங்கில் விதிகளை மீறி சுற்றித் திரிந்தவர்களின் வாகனங்கள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

சந்தா 2

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திருச்சி கே.கே.நகரில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டது.

‌சந்தா 1

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பால், வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது. இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் நேற்று (10/06/2021) ஆய்வு மேற்கொண்டார். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விரைவில் உரியவர்களிடம் ஒப்படைக்க அறிவுரை வழங்கினார்.

நேற்று (9/06/2021) பறிமுதல் செய்யப்பட்ட 279 வாகனங்கள் ஆவணங்கள் சரிபார்ப்பிற்கு பின் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.