திருச்சியில் 1224 ரேஷன் கடைகளில் டோக்கன் வழங்கும் பணி நாளை தொடக்கம்:

0

திருச்சியில் 1224 ரேஷன் கடைகளில் டோக்கன் வழங்கும் பணி நாளை தொடக்கம்:

சந்தா 2

திருச்சி மாவட்டத்தில் 1224 ரேஷன் கடைகளுக்குட்பட்ட 8 லட்சத்து 11 ஆயிரத்து 990 அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தமிழக அரசின் கரோனா நிதி இரண்டாவது தவணை ரூ. 2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் தொகுப்பிற்கான டோக்கன் வழங்கும் பணியானது ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் நாளை (11.06.2021) முதல் தொடங்குகிறது. இப்பணியானது (14.06.2021) பிற்பகல் வரை நடைபெறும்.

இப்பணி குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின், சம்பந்தப்பட்ட உணவுப் பொருள் வழங்கல் தனி தாசில்தார்கள், வட்ட வழங்கல் அலுவலர், மாவட்ட வழங்கல் அலுவலர் ஆகியோரிடம் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.