திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனாவுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு சிறப்பு வார்டு!

0

திருச்சி அரசு மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர்கள் கூறியுள்ளது, திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. கர்ப்பிணிகளுக்கு தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு என்று சிறப்பு சிகிச்சை அளிக்கவும் திருச்சி அரசு மருத்துவமனையில் வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது.

சந்தா 2

திருச்சி அரசு மருத்துவமனையில் மட்டும் 50 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவருக்கு பிறக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதில்லை, இந்த நிலையில் இரண்டு குழந்தைகளுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அந்த இரண்டு குழந்தைகளுக்கும் சிறப்பு வார்டு ஏற்பாடு செய்யப்பட்டு, 24 மணி நேரமும் மருத்துவ கண்காணிப்பு அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்கள்.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.