திருச்சியில் கடனை திருப்பி கேட்டவருக்கு கத்திக்குத்து!

0

திருச்சி மாவட்ட அரபிக் உள்ள தெருவைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் வரகனேரியை சேர்ந்த ராம்நாத் என்பதற்கு 20 ஆயிரம் ரூபாயை கடனாக கொடுத்து இருக்கிறார்.

சந்தா 2

இந்த நிலையில் கடனைத் திருப்பித் தருவதற்கு காலதாமதம் செய்து வந்த உள்ளார், இதனால் ராமநாத்திற்கும், சரத்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

இதனால் ஆத்திரமடைந்த ராம்நாத் கடனைத் திருப்பித் தருவதாக அரியமங்கலம் பகுதிக்கு வர சொல்லி இருக்கிறார் பணத்தை திரும்பி வாங்கும் நோக்குடன் வந்த சரத்குமாரை, ராம்நாத் மற்றும் அவரது நண்பர்கள் கத்தியால் குத்தி, மிரட்டியுள்ளனர். இதுகுறித்து சரத்குமார் அளித்த புகாரின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர், ராம்நாத் தலைமறைவாக உள்ளார்.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.