துணிக்கடை, பர்னிச்சர் கடைகளை திறக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை!

0

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசுவிடம் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் பேரவையின் திருச்சி மாவட்டச் செயலாளர் எஸ். பி. பாபு அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது, கொரோனா அடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் நலனைப் பாதுகாக்கும் வகையில் தற்போது வழங்கியுள்ள தரவுகளுடன் கூடிய ஊரடங்கில் துணிக்கடைகள் மற்றும் பர்னிச்சர் கடைகள் ஆகியவற்றை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சந்தா 2

மேலும் மக்களின் நலன் கருதியும் சிறு, குறு தொழிலாளர்கள் நலன் கருதியும் அடகுக் கடைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.