திருச்சி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் பலாத்காரம்!

0

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே கவுண்டம்பட்டியில் சக்திவேல் அவரது மனைவி பழனியம்மாள் இருவரும் வசித்து வருகின்றனர்.

சந்தா 2

சக்திவேல் போர்வெல் அமைக்கும் பணிக்காக வெளிமாநிலங்கள் சென்றுவிடுவதால் பழனியம்மாள் அவர் தாய் வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர் வீட்டில் தனியாக இருந்த பழனியாம்மாளை பலாத்காரம் செய்திருக்கிறார். இதையடுத்து பழனியம்மாள் அளித்த புகாரின் பேரில் வையம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.