திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் பொறுப்பேற்பு:

0

 திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் பொறுப்பேற்பு:

சந்தா 2

திருச்சியில் நேற்று (09.06.2021) மாலை  சு. சக்திவேல்  திருச்சி மாநகர காவல் துணை ஆணையர், (சட்டம் மற்றும் ஒழுங்கு) பதவியில் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் சென்னை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் காவல் கண்காணிப்பாளராக இருந்து திருச்சி மாநகர காவல் துணை ஆணையர், சட்டம் மற்றும் ஒழுங்கு பதவியில் பொறுப்பேற்றுள்ளார்.

இவருக்கு போலீஸ் உதவி கமிஷனர்கள், இன்பெக்டர்கள் மற்றும் சப்இன்ஸ்பெக்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

 

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.