திருச்சியில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை :

0

திருச்சியில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை :

சந்தா 2

சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தின் பிற பகுதியில் உள்ள பூங்காக்கள்,  காப்பகங்களில் உள்ள வன விலங்குகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள  எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் காப்பகத்தில் 6 யானைகளுக்கு இன்று (10/06/2021) கொரோனா பரிசோதனை செய்ய வனத்துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.