திருச்சியில் புதிதாக 510 பேருக்கு கொரோனா தொற்று 

0

திருச்சியில் புதிதாக 510 பேருக்கு கொரோனா தொற்று 

சந்தா 2

திருச்சியில் நேற்று (9.06.2021) ‘ புதிதாக 510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 63,338  ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 54,719 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதுவரை716 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 7,903 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.