தமிழ் குரல் அமைப்பின் சார்பில் மரக்கன்று நடும் விழா!

0
1

திருச்சி மாவட்டம் பிச்சாண்டவர் கோயில் அருகே தமிழ் குரல் அமைப்பின் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

 

நிகழ்ச்சியில் பார்க்கவன் பச்சமுத்து தொடங்கி வைத்தார். மேலும் நிகழ்ச்சியில் சுப்பையா, சௌந்தர்ராஜன், செந்தில்குமார், அமைப்பின் தலைவர் புருஷோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

2

நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது, மேலும் அதை வளர்ப்பதற்கான முயற்சி எடுக்கப்படும் என்றும் கூறினார்.

3

Leave A Reply

Your email address will not be published.