கொரோனாவால் உயிரிழந்த வணிகர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை:

0

கொரோனாவால் உயிரிழந்த வணிகர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை:

சந்தா 2

கொரோனா தொற்றால் நாளுக்கு நாள் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்தவே தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கில் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்வதற்காக வணிகர்கள் தங்கள் உயிரையும் துச்சமென கருதி பணிபுரிந்து வருகின்றனர்.

பணியின்போது கொரோனா தொற்றினால் சில வணிகர்களும் உயிரிழந்து வருகின்றனர். இவ்வாறு உயிரிழக்கும் வணிகர்களின் குடும்பத்திற்கு உரிய தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்‌ என திருச்சி ஸ்ரீரங்கம் வியாபாரிகள் நல சங்க தலைவர் எஸ்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.