திருச்சியில் ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஒப்படைக்கும் பணி தீவிரம்:

0

திருச்சியில் ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஒப்படைக்கும் பணி தீவிரம்:

ஊரடங்கின் போது திருச்சியில் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஒப்படைக்கும்படி கடந்த  திங்கட்கிழமை (7.06.2020) முதல் நடைபெற்று வருகிறது.

சந்தா 2

திங்கட்கிழமை 549 இருசக்கர வாகனங்கள், 87 மூன்று சக்கர வாகனங்கள், 7 நான்கு சக்கர வாகனங்கள் என 643 வாகனங்களும், செவ்வாய்க்கிழமை 313 இருசக்கர வாகனங்கள் 86 மூன்று சக்கர வாகனங்கள், 6 நான்கு சக்கர வாகனங்கள் என 405 வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

‌சந்தா 1

இந்நிலையில், திருச்சியில் கடந்த இரண்டு நாட்களில் 1048 வாகனங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.