திருச்சியில் வங்கி போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி:

3

திருச்சியில் வங்கி போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி:

சந்தா 2

பாரத ஸ்டேட் வங்கி பல்வேறு காலி பணியிடங்களை அறிவித்துள்ளது. இப்பணிக்கான தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் இலவச பயிற்சி வகுப்பு இணையதளம் வழியாக திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தால் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்துகொள்ள விரும்புவோர் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தால் உருவாக்கப்பட்ட sbiemptrichy@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு எஸ்பிஐ காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்த நகல், கல்வித்தகுதி, முகவரி ஆகிய தகவல்களை அளித்து இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு  பயன்பெறலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

‌சந்தா 1
3 Comments
  1. R. Monica says

    Good

  2. R. Monica says

    I am interested for bank exam /jobs

  3. R. Monica says

    I am interested to join bank exam coaching classes

Leave A Reply

Your email address will not be published.