திருச்சியில் நாளை (10.06.2021) காய்ச்சல் பரிசோதனை முகாம்

0

திருச்சியில் நாளை (10.06.2021) காய்ச்சல் பரிசோதனை முகாம்

காலை 10.06.2021

வார்டு எண்.25 சந்தனமாதா கோவில், கீழப்புதூர், வார்டு எண்.27 சங்கிலியாண்டபுரம், மெயின் ரோடு அங்கன்வாடி மையம், வார்டு எண்.45 RMS காலனி வார்டு அலுவலகம், வார்டு எண்.60 பாத்திமா நகர், வார்டு எண்.54 சாலை பிள்ளையார் கோவில் தெரு, வார்டு எண்.49 ஜாகீர் உசைன் தெரு, வார்டு எண்.6 திருவள்ளுவர் சாலை, வார்டு எண்.1 வடக்கு வாசல், வார்டு எண்.35 RVS நகர், வார்டு எண்.42 காஜாமலை மெயின் ரோடு,
வார்டு எண்.10 பட்டர்வோர்த் ரோடு அங்கன்வாடி மையம், வார்டு எண்.36 கொட்டப்பட்டு, வார்டு எண்.39 RMS காலனி எடமலைப்பட்டி புதூர், வார்டு எண்.56 தில்லைநகர் 4வது கிராஸ், வார்டு எண்.29 திடீர் நகர், வார்டு எண்.18 WB ரோடு, வார்டு எண்.65 நவல்பட்டு ரோடு,

‌சந்தா 1
சந்தா 2

மாலை 10.06.2021

வார்டு எண்.25 துரைசாமிபுரம், வார்டு எண்.27 சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் நகர் அங்கன்வாடி மையம், வார்டு எண்.45 ஜெயா நகர், வார்டு எண்.58 நவாப் தொட்டம், வார்டு எண்.54 ராஜரெத்தினம் பிள்ளை தெரு, வார்டு எண்.49 அன்டகோண்டான் தெரு, வார்டு எண்.6 திருவள்ளுவர் சாலை

இம்முகாம்களில் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.