ரூ.2000 பணத்திற்கு திருச்சியில் வீடு வீடாகச் சென்று டோக்கன், மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு!

0

தமிழக அரசு கொரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் அறிவித்தது. இதில் முதல் தவணையாக இரண்டாயிரம் ரூபாயை முன்பாகவே கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மீதமுள்ள இரண்டாயிரம் ரூபாய் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு,

சந்தா 2

திருச்சி மாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கு ரூபாய் 2000 ரூபாய்-க்கான டோக்கன் மற்றும் 14 வகை மளிகை பொருட்களுக்கான டோக்கன் சேர்த்து ஜூன் 11ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதிக்குள் வீடு வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் வழங்குவார்கள் என்று அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.