நிவாரணப் பொருள் வழங்கும் பணியை தொடங்கிவைத்தார் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் !

0
1

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 8வது மற்றும் 9 வார்டு திமுகவினர் சார்பாக கொரோனா பெரும் தொற்றில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய கொரோனா நிவாரணப் பொருள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் பொதுமக்களுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

2

உடன் திமுக பகுதி செயலாளர்கள் மு. மதிவாணன், வட்டகழக செயலாளர்கள் தசரதன்,சண்முகம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.