கலைஞர் பிறந்தநாள் ; பொது மக்களுக்கு உணவுப் பொட்டலம் வினியோகம் !

0

திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாலக்கரை பகுதி சார்பாக கலைஞர் அவர்களின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு R.G.சத்தியமூர்த்தி நினைவு தையல்காரர் தெரு ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பங்கேற்றார்.

பிறகு கொடியினை ஏற்றி, கலைஞர் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கினார்.

சந்தா 2

‌சந்தா 1

உடன் பகுதி கழக செயலாளர்கள் மண்டி சேகர், மதிவாணன்,வட்டச் கழக செயலாளர் வேலுமணி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.