மணப்பாறை எம்எல்ஏ சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராட்டம் !

0

மத்திய அரசு 5 மாநிலங்களில் சட்டத்தை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சந்தா 2

இந்த நிலையில் திருச்சி மணப்பாறை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ அப்துல் சமது தலைமையில் கொரோனா காலத்திலும் CAA சட்டத்தை நிறைவேற்றத் துடிக்கும் பாஜக அரசை கண்டித்து மமகவின் சார்பில் மணப்பாறை தொகுதி வளநாடு கிளையில் கண்டன முழக்கமிடும் போராட்டம் நடைபெற்றது.

மேலும் இதில் மனிதநேய மக்கள் கட்சி அமைப்பு செயலாளர் மதுரை காதர் மைதீன், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் பைஜ் அகமது உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.