கலைஞர் பிறந்தநாள் ; திருச்சி திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்!

0

தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98 வது பிறந்த நாள் ஜூன் 3 இன்று திமுகவினரால் கொட்டப்படுகிறது. இதை அடுத்து திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கலைஞரின் முழு உருவ சிலைக்கு திமுகவின் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்‌.

சந்தா 2

நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி, மாநகரச் செயலாளர் அன்பழகன், சேர்மன் துரைராஜ், ஒன்றிய செயலாளர் கதிர்வேல், டோல்கேட் சுப்ரமணி பகுதி செயலாளர்கள் கண்ணன், மோகன்தாஸ், ராம்குமார் இளங்கோ மற்றும் நாகராஜ், இளையராஜா, சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.