முகக் கவசம் அணியாத 24, 328 பேர் மீது வழக்கு, திருச்சி எஸ்பி தகவல் !

0

திருச்சி மாவட்ட காவல்துறை எஸ்பி மயில்வாகனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு, கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் ஜூன் ஒன்றாம் தேதி வரை பொது மூடகத்தின் போது, பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் இருந்ததாக 24 ஆயிரத்து 328 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாத 1, 487 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சந்தா 2

மேலும் 2197 இருசக்கர வாகனங்களும், 35 நான்கு சக்கர வாகனங்களும், 35 மற்ற இதர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக திருச்சி மாவட்ட எஸ்பி மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.