இயேசு சபை சார்பாக 30 லட்சம் கொரோனா நிதி.. தமிழக முதல்வர் பாராட்டு.

0

.நேற்று (01/06/2021)’சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா நிவாரண பணிக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 30 லட்சம் ரூபாய்க்கான காசோலையை லயோலா கல்லூரி சார்பாக இயேசு சபை சென்னை மண்டல தலைவர் அருட்தந்தை.ஜெபமாலை ராஜா சே‌.ச, லயோலா கல்லூரி அதிபர் அருட்தந்தை.பிரான்சிஸ் சேவியர், LIBA இயக்குனர் அருட்தந்தை.ஜோ அருண், லயோலா கல்லூரி முதல்வர் அருட்தந்தை.தாமஸ் அமிர்தம், லயோலா கல்லூரி செயலர் அருட்தந்தை ஆன்ட்ரு ஆகியோர் வழங்கினர்.

சந்தா 2

நிகழ்வில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர்  எம்.பி தயாநிதிமாறன் மற்றும் திருச்சி ஜோசப் கல்லூரியின் முன்னாள் மாணவரும், தற்போதைய திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான இனிகோ இருதயராஜ் கலந்துகொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.