திருச்சி மாநகரில் இன்று மின்தடை !

0

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக ஜூன் 1 அன்று இன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படுகிறது ‌‌

இதனால் , டெப்போ ரோடு , முத்துநகர் , பிரியா கார்டன் , விக்னேஷ் பாரடைஸ் , மலையப்ப நகர் , ராகவேந்திரபுரம் , சரஸ்வதி கார்டன் , சங்கர் நகர் , மங்கம்மா நகர் , சுதர்சன் நகர் , காவேரி நகர் , மீனாட்சி நகர் , கீதாபுரம் , புஷ்பக் நகர் , அம்மா மண்டபம் மெயின்ரோடு , புது தெரு , பிரசன்னா காலனி ஆகிய பகுதிகளில் இன்று மின் வெட்டு.

சந்தா 2

மற்றும் மன்னார்புரம் துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படுவதாக மின்சார பகிர்மானக் கழக செயற்பொறியாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

‌சந்தா 1

இவ்வாறு இன்று மன்னார்புரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மன்னார்புரம் , டிவிஎஸ் டோல்கேட் , உலகநாதபுரம் , என்எம்கே காலனி , சிஎச் காலனி , உஸ்மான் அலி தெரு , சேதுராமன்பிள்ளை காலனி , ராமகிருஷ்ணா நகர் , முடுக்குப்பட்டி , கல்லுகுழி , ரேஸ்கோர்ஸ் ரோடு , கேசவநகர் , ஜேகே நகர் , காஜாநகர் , சுப்ரமணியபுரம் , சுந்தர்ராஜ் நகர் , ஹைவேஸ் காலனி , மத்திய சிறைச்சாலை , கொட்டப்பட்டு , பால்பண்ணை , பொன்மலைப்பட்டி , ரஞ்சி தபுரம் , செங்குளம் காலனி , இபி காலனி , தர்கா ரோடு , மன்னார்புரம் , அன்புநகர் , அருணாச்சல நகர் , காந்தி நகர் , பாரதி மின் நகர் , ஸ்டேட் பேங்க் காலனி , சிம்கோ காலனி , கிராப்பட்டி காலனி , கிராப்பட்டி , காஜாமலை காலனி , பி அண்டு டி காலனி ஆகிய பகுதிகளில் வினியோகம் இருக்காது.

Leave A Reply

Your email address will not be published.