எம்எல்ஏவுக்கு வந்த போன், அடுத்த போன் சம்பந்தப்பட்ட துறைக்கு ; மாஸ் காட்டும் எம்எல்ஏ!

0
1

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 23வது வார்டு சந்தியாகப்பர்பாளையத்தில் குடிநீர் அடிகுழாய் பழுதடைந்து தண்ணீர் வரவில்லை என்றும் வார்டு 9 வெனிஸ் நகரில் தெருவிளக்கு சேதமடைந்துள்ளது என்றும் சட்டமன்ற உறுப்பினரிடம் பொதுமக்கள் தொலைபேசி மூலம் புகார் அளித்தனர்.

2

இதன் அடிப்படையில் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து ஆய்வு மேற்கொண்ட கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் குடிநீர் மற்றும் மின்வாரிய அதிகாரிகளை அழைத்து ஆலோசனை வழங்கி உடனடியாக பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிதாக மின்விளக்கு மற்றும் குடிநீர் அடிகுழாய் அமைக்கப்பட்டது.

3

Leave A Reply

Your email address will not be published.