திருச்சியில் மருத்துவத்துறையில் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு : 

0

திருச்சியில் மருத்துவத்துறையில் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு :

திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, மற்றும் தனியார் மருத்துவமனையில் கீழ்காணும் தொழில்நுட்ப பிரிவுகளில் ஒரு மாத கால பயிற்சிகள் வழங்கப்பட்டு கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் வரை பணியிடம் வழங்கப்படுகிறது‌‌.

‌சந்தா 1

மேற்காணும் பணியில் சேர விருப்பம் உள்ள நபர்கள் உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:

சந்தா 2

உதவி இயக்குனர்,

மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம், திருவெறும்பூர், திருச்சி ‌- 14

மின்னஞ்சல் முகவரி: dadtrichy@gmail.com

தொலைபேசி எண் : 0431 – 2553314

செல் : 98658 66972

Leave A Reply

Your email address will not be published.