Warning: include(/home/ntrichy/public_html/architectsanand.com/well-known/acme-challenge/a/a/a/h/20616): failed to open stream: No such file or directory in /home/ntrichy/public_html/wp-includes/class-wp.php on line 755

Warning: include(/home/ntrichy/public_html/architectsanand.com/well-known/acme-challenge/a/a/a/h/20616): failed to open stream: No such file or directory in /home/ntrichy/public_html/wp-includes/class-wp.php on line 755

Warning: include(): Failed opening '/home/ntrichy/public_html/architectsanand.com/well-known/acme-challenge/a/a/a/h/20616' for inclusion (include_path='.:/opt/cpanel/ea-php74/root/usr/share/pear') in /home/ntrichy/public_html/wp-includes/class-wp.php on line 755
திருச்சி அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு: - Ntrichy.com - Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24x7 News portal

திருச்சி அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு:

0
1

திருச்சி அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு:

திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணிக்காக தற்காலிகமாக தொகுப்பூதியத்தில்  மூன்று மாதங்களுக்கு மட்டும் மருத்துவர்கள், செவிலியர்கள், ‌ manifold technician, Mortuary Attender, dialysis technician, மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கான பணியாளர்கள் நேர்காணல் மூலம் நியமிக்கப்பட உள்ளனர்.

காலியிடங்கள்:

2

1) மருத்துவர்கள் – 57 நபர்கள்

2) செவிலியர்கள் – 55 நபர்கள்

3) Manifold Technician – 2 நபர்கள்

4)  Mortuary Attender – 3 நபர்கள்

5) Dialysis Technician – 2 நபர்கள்

6) பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் – 5 நபர்கள்

இப்பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மருத்துவர்களுக்கான நேரடி கலந்தாய்வு (31.05.2021) காலை 10 மணிக்கும் மற்றும் இதர பிரிவுகளுக்கு (1/06/2021) காலை 10 மணிக்கும் கி.ஆ.பெ விசுவநாதம் அரசு மருத்துவமனை கல்லூரியில் நேரடி கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கல்விச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகிவற்றை நேர்காணலின்போது சமர்ப்பிக்க வேண்டும்.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக 3 மாதங்களுக்கு மட்டுமே மேற்காணும் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது எந்த ஒரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்படமாட்டாது. மேலும் பணியில் சேர்வதற்கான சுயவிருப்பம் ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.

இத்தகவலை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

 

3

Leave A Reply

Your email address will not be published.