திருச்சியில் மதியம் 2 மணி வரை வங்கிகள் இயங்குகின்றன !

0

கொரோனா இரண்டாவது அலைக்கு காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் வங்கிகள் குறித்த அறிவிப்பை வங்கியாளர் குழு அமைப்பு வெளியிட்டுள்ளது,

சந்தா 2

அதில் கூறப்பட்டுள்ளது, வங்கிகள் ஊரடங்கு காரணமாக காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கும், அந்த நேரத்தில் மட்டுமே வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மற்றும் வங்கியின் செயல்பாடுகள் மதியம் 4 மணி வரை நடைபெறும்.

மேலும் வங்கியில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டிருப்பார்கள். வங்கி செயல்பாடுகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும், மேலும் வாடிக்கையாளர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடிப்பது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.