பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1346 ஆவது பிறந்தநாள் ; அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை !

0

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1346 பிறந்தநாள் மே 23 இன்று கொண்டாடப்படுகிறது. திருச்சி மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சந்தா 2

உடன் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, காடுவெட்டி தியாகராஜன் மற்றும் அந்தநல்லூர் ஒன்றிய தலைவர் துரை ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.