திருச்சிக்கு 3 ஆக்சிஜன் மையங்கள் தேவை-சு.திருநாவுக்கரசர்

0
1

திருச்சிக்கு வந்த தமிழக முதல்வரிடமிருந்து நல்ல வளர்ச்சிப்பணிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. முதல்வர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதன் முதற்கட்டமாக கரோனா ஒழிப்பு பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.

2

ஜுன் 2ம் வாரத்தில் கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் என கூறப்படுவதால் தனியார் மருத்துவமனையில் போதுமான படுக்கைகள் இல்லை, ஆக்சிஜன் வசதியும் இல்லை.

அதனால் திருச்சி ரயில்வே மருத்துவமனையில் ஆக்சிஜன் மையம், திருச்சி பெல் தொழிற்சாலை ஆக்சிஜன் மையம், திருச்சி அரசு மருத்துவமனை ஆகிய 3 இடங்களில் ஆக்சிஜன் மையங்கள் அமைக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் கோரிக்கை விடுத்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்