விரைவில் திறக்கப்படும் சத்திரம் பேருந்து நிலையம், அமைச்சர் தகவல் !

0
1

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தை நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். அப்போது பணிகள் எந்த அளவுக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.பணிகளின் முன்னேற்றம், இன்னும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தார்.

மேலும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் 18.80 கோடி நிதியுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 26 பஸ்கள் இன்று செல்வ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் 53 கடைகள் கட்டப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது. மேலும் இது இன்னும் ஐந்து மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும் என்று அமைச்சர் கூறினார்.

மேலும் ஆய்வின்போது திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, மற்றும் எம்எல்ஏக்கள் இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.