திருச்சி விமான நிலையத்தில் பயணி மது போதையில் தகராறு !

0

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் சார்ஜாவில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணி ஒருவர் மது போதையில் இருந்துள்ளார். மேலும் அவரிடம் அதிகாரிகள் மருத்துவ பரிசோதனை செய்யுமாறு கூறுகின்றனர்.

சந்தா 2

அதோடு பரிசோதனை கட்டணமாக 1200 ரூபாய் செலுத்தவும் வலியுறுத்தி உள்ளனர். இதனால் போதையில் இருந்த பயணி அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்டார்.
மேலும் கட்டணம் செலுத்தவும் மறுத்து அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்டார்.

இதனால் அந்த பகுதியே சற்றுநேரம் பரபரப்பாக காணப்பட்டது. இதை எடுத்து உயர் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி பயணியை அனுப்பி வைத்தனர்.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.