பழங்களை வைத்து மது தயாரித்து விற்ற தந்தை மகன் மீது வழக்கு!

0

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள அமையபுரம் தாதம்பட்டி பகுதியை சேர்ந்த ஜேசுதாஸ், ஜான் ஜோசப் என்ற தந்தை மகள் இருவரும் பழங்களை ஊறவைத்து அதிலிருந்து மது தயாரித்து வந்துள்ளனர்.

சந்தா 2

மேலும் தயாரித்து வைத்த மது பழ ஊறல்களை அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்து வந்திருக்கின்றனர்.

இது குறித்து காவல்துறையினருக்கு வந்த ரகசிய புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் தந்தை-மகன் இருவரிடமும் இரண்டு குடங்களில் இருந்த மது ஊறல்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இருவரும் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.