திருச்சியில் கொரோனா உறுதி செய்யப்பட்ட செவிலியர் மரணம் !

0
1

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கணேச புரத்தைச் சேர்ந்த சாந்தி இவர் அரசன்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

சாந்திக்கு கடந்த 11ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சாந்திக்கு கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் கொரோனா உள்ளது உறுதி செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

3

Leave A Reply

Your email address will not be published.