ஆட்டோ ஓட்ட அனுமதி கேட்டு, சிஐடியூ முதல்வருக்கு மனு !

தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பேருந்துகள் ஆட்டோக்கள் இயங்கவில்லை, இந்தநிலையில் ஆட்டோ ஓட்டுனர் குடும்பங்கள் மிகப்பெரிய சிரமத்தில் இருக்கின்றன.
பொருளாதாரரீதியாக ஆட்டோ ஓட்டுனர் குடும்பங்கள் மிகப்பெரிய பாதிப்பை சித்திரிக்கின்றன, எனவே குறைந்த கட்டணத்தில் ஆட்டோவை இயக்க அனுமதி வழங்க கோரி சிஐடியூ மாவட்ட தலைவர் குமார், செயலாளர் சிவாஜி தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
