ஒரே நாளில் 800 வழக்குகள் ; திருச்சியில் தீவிரப் படுத்தப் பட்ட பொது முடக்கம் !

0

திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அன்று ஊரடங்கு விதிமுறையை மீறி சுற்றித்திரிந்தாக ஒரே நாளில் 800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சந்தா 2

பொது முடக்கம் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதால் மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்கவும் கார்களில் அதிக நபர்கள் பயணித்து வெளியே வருவதை தவிர்க்கவும், தேவையற்ற நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

இவ்வாறு நேற்று தேவையில்லாமல் சுற்றித்திரிந்த பலர் காவல்துறையால் எச்சரிக்கப்பட்டு இருக்கின்றனர். பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டும் உள்ளது.
நடிகைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.