பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி, அமைச்சர்கள் ஆலோசனை !

0
1

திருச்சிராப்பள்ளி பாரத மிகுமின் நிலையத்தில் ( டீர்நுடு ) ஆக்ஸிஜன் தயாரிப்பது தொடர்பாக பாரத மிகுமின் நிலைய பொது மேலாளருடன் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் ( 14.05.2021 ) ஆலோசனைக்கூட்டம் நடத்தினர்.

2

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்ஷினி, மாவட்டகாவல்கண்காணிப்பாளர் மயில்வாகனன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன் ( இலால்குடி ) , செ.ஸ்டாலின்குமார் ( துறையூர் ) , எஸ்.இனிகோஇருதயராஜ் ( திருச்சிகிழக்கு ) , ந.தியாகராஜன் ( முசிறி ) , எம்.பழனியாண்டி , ( ஸ்ரீரங்கம் ) , சீ.கதிரவன் , ( மண்ணச்சநல்லூர் ) , பி.அப்துல்சமது ( மணப்பாறை ) , திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் , மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பெல் நிறுவன பொது மேலாளர் முரளி அவர்கள் கூறியது, ஏற்கனவே உற்பத்தி செய்த ஆலை என்பதால் இதில் மீண்டும் உற்பத்தி செய்வது இயலாத காரியம். எனவே புது அலையை மத்திய மாநில அரசுகள் உதவினால் 4 மாதத்திற்குள் பயன் பாட்டிற்கு கொண்டு வந்துவிடலாம் என்று கூறினார்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்