ரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு Ntrichy.com சார்பாக வாழ்த்துக்கள்

0

இஸ்லாமியர்கள், தங்களின் புனித ரமலான் மாதம் முழுதும் நோன்பிருந்து, பின்னர் பிறை தெரிந்ததும் அடுத்த நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவர்.

சந்தா 2

இந்த ஆண்டு ரமலான் நோன்பு ஏப்.14-ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் புதன்கிழமை பிறை தென்படவில்லை. வானில் பிறை தெரியாவிட்டாலும் நோன்பு நாளில் இருந்து 30-ஆவது நாள் ரம்ஜான் பண்டிகையாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை (மே 14) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் அறிவித்தார்.

ரமலான் பண்டிகையை பாதுகாப்பாகக் கொண்டாடுவது குறித்து அரசு வெளியிட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்து  வீட்டிலேயே குடும்பத்தினருடன் தொழுகை நடத்தினர் நம் இஸ்லாமிய சகோதர சகோதரிகள்.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.