மணப்பாறை அருகே கோயில் உண்டியல் திருட்டு

0

மணப்பாறையை அடுத்த காரமேட்டுப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு நான்காண்டுகள் ஆனநிலையில்,12ம் தேதி  காலை உண்டியலை காணவில்லை. பொதுமக்கள் தேடியபோது சிறிது தூரத்தில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை திருடப்பட்டிருந்தது.

சந்தா 2

இதுகுறித்து மணப்பாறை போலீஸில் கிராம பூசாரி கந்தசாமி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.