விஷம் குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை

0

கரூா் ,அரவக்குறிச்சி  பகுதியைச் சோ்ந்த அா்ஜூனன்(43). கூலித்தொழிலாளி. கடந்த 10ம் தேதி மதுக்குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அவரது மனைவி சர்மிளா, சண்டையிட்டதுடன், அவரிடம் கோபித்துக்கொண்டு பிறந்த வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த அர்ஜூனன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிந்தாமணிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.